தனியுரிமை அறிவிப்பு · Privacy Notice

Under the Digital Personal Data Protection Act, 2023 · version 2026-11-v1

What we collect

பெயர், mobile எண், (விருப்பம்) email, முகவரி / நகரம், plant அளவு, inverter brand, inverter-ன் மின் உற்பத்தி மற்றும் fault data, கட்டண விவரங்கள் (card / UPI எண்கள் Razorpay-இடம் மட்டும், எங்களிடம் இல்லை).

Name, mobile number, (optional) email, address / city, plant size, inverter brand, the inverter's generation and fault data, and payment records (card / UPI details stay with Razorpay, not with us).

Why

கண்காணிப்பு, WhatsApp report மற்றும் alert, renewal நினைவூட்டல், கட்டணம், சேவை உதவி. நாங்கள் உங்கள் data-வை விற்பதில்லை. விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதில்லை.

Monitoring, WhatsApp reports and alerts, renewal reminders, payments and support. We do not sell your data or use it for advertising.

Who sees it

Synchron ஊழியர்கள், மற்றும் சேவைக்குத் தேவையான நிறுவனங்கள் மட்டும்: inverter cloud (Growatt / Sungrow / Deye), WhatsApp (Meta, Getgabs வழியாக), Razorpay, Google Firebase (server).

Synchron staff, and only the companies the service needs: the inverter cloud (Growatt / Sungrow / Deye), WhatsApp (Meta, through Getgabs), Razorpay and Google Firebase (servers).

Passwords

உங்கள் inverter app password-ஐ நாங்கள் சேமிப்பதில்லை. Installer / visitor share மூலம் மட்டும் இணைக்கிறோம்.

We do not store your inverter app password; we link through an installer / visitor share.

How long

சேவை நடக்கும் வரை, அதன் பிறகு கணக்கு / வரிச் சட்டங்கள் கேட்கும் வரை (கட்டண பதிவுகள்) மட்டும். மற்ற data சேவை முடிந்ததும் நீக்கப்படும்.

For as long as the service runs, then only what tax / accounting law requires (payment records); the rest is deleted when the service ends.

Your rights

உங்கள் data-வைப் பார்க்க, திருத்த, நீக்க, ஒப்புதலைத் திரும்பப் பெற, புகார் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. கீழே உள்ள form அல்லது Grievance contact மூலம் கேளுங்கள்.

You can see, correct or delete your data, withdraw consent, and complain. Use the form below or the grievance contact.

Grievance contact

Grievance Officer, Synchron Electricals · +91 90479 39384. We reply within 7 days. If not satisfied, you can approach the Data Protection Board of India.

உங்கள் data-வை நீக்க / திருத்த · Delete or correct my data