Android app
Synchron Solar · உங்கள் சோலார் தினசரி call
நீங்கள் சொல்லும் நேரத்தில் app உங்களுக்கு call செய்து, இன்று மற்றும் இந்த மாதம் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆனது, எவ்வளவு ரூபாய் சேமிப்பு, இன்வெர்ட்டர் நிலை, plant நலம் எல்லாவற்றையும் தமிழில் சொல்லும்.
The app calls you at your time and tells today's and this month's generation, savings, inverter status and plant health.
Download app (v1.1.0)Android 8 அல்லது அதற்கு மேல் · Android 8 or newer
எப்படி பயன்படுத்துவது · How to start
- 1
கீழே உள்ள பட்டனை அழுத்தி app-ஐ download செய்யுங்கள்.
Tap the button below to download the app.
- 2
Download ஆனதும் file-ஐத் திறந்து Install அழுத்துங்கள். "Install unknown apps" கேட்டால் Chrome-க்கு அனுமதி கொடுங்கள்.
Open the downloaded file and tap Install. If asked, allow Chrome to "Install unknown apps".
- 3
App-ஐத் திறந்து, Synchron Solar-இடம் கொடுத்த உங்கள் mobile number-ஐப் போடுங்கள். முதல் முறை ஒரு password உருவாக்குங்கள்; அடுத்த முறை அதே password-ஐ வைத்து உள்ளே செல்லுங்கள்.
Open the app and enter the mobile number you gave Synchron Solar. The first time, make a password; after that, sign in with the same password.
- 4
Call வர வேண்டிய நேரம், மொழி (தமிழ் / English) தேர்வு செய்து, கேட்கும் அனுமதிகளைக் கொடுங்கள்.
Choose your call time and language (Tamil / English), and allow the permissions it asks for.
- 5
"இப்போது கேளுங்கள்" அழுத்தி test செய்யுங்கள். இனி தினமும் அந்த நேரத்தில் call வரும்.
Tap "Play my report now" to test. From now on the call comes every day at that time.
உங்கள் தகவல் · Your data
App உங்கள் plant-இன் உற்பத்தி விவரங்களை மட்டும் காட்டும். Microphone, contacts, photos எதையும் கேட்காது. உங்கள் password இல்லாமல் யாரும் உங்கள் plant-ஐப் பார்க்க முடியாது.
The app only shows your plant's figures. It does not use the microphone, contacts or photos. Nobody can see your plant without your password.